09-19-2005, 08:41 AM
paandiyan Wrote:தலை,
உங்களுடன் வாதிடுவது எனது நோக்கமில்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்.
உங்களுக்கு உண்மையில் இந்தியாவின் கோயில்கள் பற்றிய விளக்கம் காணாது என நினைக்கிறேன் எனெனில் ப்ரீத்தி எழுதியதை எந்தப்படத்தில் என்று கேட்கிறீர்கள். இதிலிருந்தே உங்களுக்கு கோயில்கல் பற்றிய விளக்கம் இல்லையென்பது தெரிகிறது. சும்மா எதிர்க்கருத்து எழுதுவதற்காக அவர் எழுதுவதெல்லாம் பிழை என எழுதுவது உங்களது அறியாமையையே காட்டுகிறது.
எனவே சும்மா எழுதாமல் ஒன்றை ஆராய்ந்து எழுவது நல்லது. தமிழ் நாட்டில் எமது முன்னவர்களின் கைத்திறமையை நேரகப் பார்த்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள்
சரி
விளங்கின நீங்கள் எனக்குச் கொஞ்சம் விளக்கப் படுத்திறீர்களா??...
<b>எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது... </b>
இப்போ எல்லாம் தெரிந்த நீங்கள் அடியேனின் கேள்விக்கு விளக்கமாக பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.. அல்லது தமிழனை பப்பால ஏத்தி கவிள்பவரிடத்தில கேட்டுச் சொல்லுங்கள்..
என்னிடன் குறைந்தது 15 கேள்வி இருக்கு இப்ப மூண்று...
கோயில்களில அழகாக செதுக்கிய சிற்பத்தில இருக்கும் ஆடவனில பெரும்பாலானவருக்கு பூநூல் போடப்பட்டிருக்கிரதே பாத்திருக்கிறீங்களாங் கண்ணா?? அது எப்பங்கண்ணா தமிழன் பூநூல் போட்டான் அந்த வரலாறை விளக்குங்கண்னா???
90% வீதமான சிற்பங்கள் தலையில கீரிடம் வைச்சிருகாங்கண்ணா... ஏனுங்கண்ணா தமிழன் தலப்பாகையை விட்டுட்டு கீரிடமாங்கண்ணா தலையில வைச்சவன்... இது எந்தச் சரித்திரத்திலங்கண்ணா இருக்கு... இதையும் கொஞ்சம் விளக்குங்கண்ணா...
ஏனுங்கண்ணா இராஜராஜேஸ்வரன் சோழன் 9ம் நூற்ராண்டில கோயில் கட்டேக்க 16ஆயிரம் அடிமைகளை வச்சுத்தான்.. கட்டினாராமாம்.. அந்த 206 அடிக் கோபுரத்துக்கு சுத்திமண் போட்டு பெரிய கருங்கல் பாறைகளை உறுட்டிக் கொண்டு மேல போய் அங்க வச்சு பொழிஞ்சவராம்.. உண்மைங்களாண்ணா???... அதுல அந்த அடிமைகளை 24 மணிநேரம் வேலை வங்கினாரம்... ஏனுங்கண்ணா??... தமிழனுக்கு அடிமை எண்ணடால் யார் எண்டு இராஜராஜேஸ்வரன் தான் அறிமுகப் படித்தினாரங்கண்ணா???... அப்ப அது தான் தமிழன் பண்பாடு ஆரம்பிச்ச நாள் எண்டுறீங்க.... ஆரியனுக்கே அடிமைகளை எப்பிடி வேல வங்குறது எண்டு சொல்லிக் கொடுத்தவங்க நாங்களா????.....
எல்லாத்துக்கும் கருத்து சொல்லலாம்.. நம்மளயும் அறிவோட சிந்திக்க விடுங்க.. உங்கட பழமை பாடுதல்.. என்னை விளக்கம் காணாதவன் என்பதெல்லாம்.. தமிழனின் கையாலாகாத் தனம்..
[b]இன்றய இளைஞனின் அறிவு பூர்வமான சிந்தனனை நாளைய ஆக்க பூர்வமான வடிவம்..
நீங்கள் சொன்னதால் சொல்லேல்ல.. இங்க எப்பவும் தமிழன் எதிர்காலத்தைச் சொல்வதில நாட்டம் இல்லை பழமைபாடுரதிலயும்.. இல்லை யாரயாவது தூற்ருறதிலயும் தான் தமிழன் பெருமை கொள்கிறான்.. அப்ப இனம் வளரும் எண்டும் நம்புறான்..
::

