09-18-2005, 11:05 PM
சில வரலாற்று உண்மைகள்.. தஞ்சை பெரும் கோயிலின் கட்டிட கலையஞர் கரூர் தேவரால் தமிழில் தான் குடமுழுக்கு செய்யப்படவேண்டு எழுதியிருக்காம்..பின்னர் பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கும்பாகிப்ஸேகம் செய்யப்படுகிறதாம்...மேலும் எனது கனடா வாழ் நண்பர் கூறினார் richmand hill என்ற இடத்தில் பிள்ளையார் கோயில் வட நாட்டவரால் கட்டப்பட்டது நாங்கள் அங்கு செல்லும் போது வித்தியாசத்தை உணரமுடிகிறதென்று கூறினர்..... தமிழ் அந்தணர்கள் அல்லது ஓதுவார்கள் இருந்ததாக கூறவார்கள் வடநாட்டு பிராமணிய செல்வாக்கினால் வழக்கொழிந்து போனதாக கூறுவார்கள்

