09-18-2005, 09:58 PM
சின்னக்குட்டி வித்தியாசம் இருக்கு என்று தாராளமாகவே தெரியும். எமது மூதாதையர் ஆண்டார்கள் வேறு பல சாதனைகளும் செய்தார்கள். அறியும் பெழுது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு.
இப்ப நாங்கள் எதிர் கொள்ளுற பிரச்சனை என்ன? எமக்கு என்ன இப்ப அவசியம்? எமது எதிர்காலச்சந்ததியினர் பெருமைப்படுமளவிற்கு எம்மால் என்ன செய்யமுடியும?
இப்ப நாங்கள் எதிர் கொள்ளுற பிரச்சனை என்ன? எமக்கு என்ன இப்ப அவசியம்? எமது எதிர்காலச்சந்ததியினர் பெருமைப்படுமளவிற்கு எம்மால் என்ன செய்யமுடியும?