09-18-2005, 09:46 PM
kurukaalapoovan Wrote:உதெல்லாம் நாங்கள் கோயில் கட்டினா பிறகு எங்களைப்பாத்துக் கட்டின தெல்லோ.
உங்களுக்கு தெரியுமோ உலகத்திலேயே முதல் முதலா கருங்கல்லு உடைச்சுக் கட்டடம் கட்டினது யார் எண்டு?
ஆன இப்ப கத்தரிக்கோலே இறக்குமதி செய்ய வேண்டிய கண்றாவி நிலமையில கந்தபுராணம் படிச்சுக் கொண்டிருக்கிறம். கேட்டால் முற்பிறப்பு ஊள்வினைப்பயன் எண்டு நேத்திகடன் வைக்கிறம். இதெல்லாத்துக்கும் ஆர் காரணம் தெரியுமோ?
அது சரி எங்க இதெல்லாம் கண்டு பிடிக்க நேரம் எங்க இருக்கு பிராமணனை திட்டவும் ஐயர் அம்மான்ர சாதனையச் சொல்லவுமே நேரம் போதேல்ல இதில எப்பிடி நாங்கள் ஆராச்சி எல்லாம் செய்யுறது... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிறகுகண்டு பிடிப்பு எப்பிடி.. முதல்ல இந்த ஐயர்மாரத் துரத்தினா வாஸ்துப்படி, கண்டுபிடிப்புக்கு நல்லதாம் சாத்திரியார் சொன்னவர்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

