09-18-2005, 09:15 PM
narathar Wrote:என்னெண்டா அங்கேயும் சைவம் தழைத்தோங்கினது,என்னெண்ட இந்த செய்வாய் தோசமும் ஒரு பார்ப்பனச் சதி பாருங்கோ.ப்ரீத்தி உம்ம யாரோ நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கவேணும் இல்லாட்டி நீரா நல்லா யாரிட்டயோ எமாந்து போனீர். நீர் சொல்லுறது விடயம் சரி ஆனா உதுக்க தமிழர் வெட்டி விளித்திச்சினம் எண்டுறது தான் பிழை.உந்தப் பெரிய கோவில பல பேரின் உழைப் பால கட்டிப் போட்டு கடசியில கட்டினவைக்கோ இல்லாட்டி இந்த அரசருக்கோ கருவறைக்க போகேலுமே?பெரிய கோவிலக் கட்டி என்ன பிரியோசனம்?அங்க வாழ்ந்த மக்கள் அடிமைகளாகத் தானே இருந்திச்சினம்,இப்பவும் இருக்கினம்.
நாரதா கோயில்கள் தமிழ்நாட்டில மட்டும் இல்லை கர்நாடகா..ஆந்திரா.. கேரளா.. மாகாராஸ்ரிராவின் பகுதிகள் கூட ஒரேமாதிரித்தான் இருக்கிறது.. வடக்கே அவர்கள் வைனவ, கௌமார, சாக்த்த, கோவில்களின் அமைப்பு மாறுபடுவது இயற்கை ஆனா அது வேறமாதிரி இல்லை. அங்க என்ன <b>பள்ளிவாசல்</b> மாதிரியா கட்டீருக்கினம்???...
::

