09-18-2005, 08:56 PM
kurukaalapoovan Wrote:தலா சும் விதண்டவாதம் பண்ணாதையும். பிரீத்தி சொன்னால் மெத்தச்சரியா இருக்கும். எல்லாமே நாங்கள் திராவிடர்தான் கட்டின்னாங்கள் கண்டு பிடிச்சனாங்கள். இடையிக்கை பார்ப்பனர் கொஞ்சப்பேர் வந்து கெடுத்துப்போட்டினம். இல்லாட்டி இப்ப செவ்வாகிரகத்தில காவடி எடுத்து திருவிளாக் கொண்டாடிக்கொண்டிருப்பம்.
அலகு குத்தி, முடிவெட்டி, பூச்சட்டி தீமிதிப்பு எல்லாம் விட்டுட்டியள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கடவுள் அவதார புருசர்கள் சாயிபபா ஆசிரமம்.. பிரேமானந்தாக்கு ஒண்டு.. விஜயக் காந்துக்கு நூறடீல கட்டவுட்.. எல்லாம் கருங்கல்லில கட்டி இருக்கலாம்..
ம்ம்..அந்தக்காலதிலயே நாங்கள் பிளேனில போய் வடக்கத்திய ஆரியை சீதையை (அது ஒராளுக்கு மட்டும் பாப்பாத்தி) பிளேனில கடத்தினாங்கள்.. மற்றது எல்லாம் தூசு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

