11-08-2003, 12:49 PM
இவ்வாறு கனேஸ் எளுதியுள்ளார்எனக்கு தகுந்த ஆதாரத்துடன் விளக்கம் கேட்டு அறியதருவீர்களா மோகன்.?
நான் எங்காவது ஏதாவது அமைப்பை அல்லது அமைப்பின் பெயரை பாவித்து வன்முறையாக எளுதினேனா? அதனால் தனிமனித வாழவிற்கு பாதகம் ஏற்பட்டதா?
நான் எங்காவது ஏதாவது அமைப்பிற்கு களங்கம் ஏற்படும் விதத்தில் நடந்துள்ளனா? அதனால் அந்தஅமைப்பு பதிக்கப்பட்டதா?
தனிப்பட்ட தனிக்கைக்கு உங்கள் இனையம் முhலமாக மிரட்டப்படுவதை தாங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது அதற்கான காரனத்தை தருவீர்களா யாழ் களத்துடன் தொடர்புடையவர்கள்?
கனேஸ் என்பவருக்கு எதிராகவோ அல்லது அவருடைய சொந்த குடும்ப மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய விதத்தில் நடந்து கொன்டேனா? அதனை யழ் களத்தில் காட்டமுயுமா?
உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?