11-08-2003, 12:30 PM
நிச்சயமாய் சர்வதேசத்தின் பார்வை சண்டையின் போதே அதாவது கடைசி அடி மரண அடி கொடுத்த போதே வந்து விட்டது. ஏனேனில் என்னடா இத்தனை உயிர்க் கொல்லி ஆயுதங்கள் கொடுத்தும் அடிமேல் அடிவாங்கி ஓடுகிறோமே, (அதாவது அவர்கள் சிங்களவர்களை போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததனால்) பிள்ளைகளிடம் ஏதோ விஷேசம் இருக்கின்றது என்று அறிந்தவுடனே அந்தப் பார்வைகள் எல்லாம் எம் மண்ணின் மீதும் எம் வீர தலைவனின் மீதும் தான். ஏன் அதாவது பக்கத்து நாரல் நாட்டின் அறிக்கையைப் பார்த்தீர்கள் தானே. அடிவாங்கிக் கொண்டு ஓடிவந்து கப்பல் தா, ராணுவம் தா என்று ஓடிவராமல் பேசாமல் இரு. நாங்களே தெரியாமல் கையை வைத்து சுட்டுக் கொண்டோம். பிறகும் வம்பில் மாட்டிவிடாதே என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள். அது எங்கே புரியப்போகிறது. புரிந்திருந்தால் மண்ணின் மைந்தனாயல்லவா எம்மிடையே இருந்திருப்பீர்கள்.;
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

