09-18-2005, 06:08 PM
Vishnu Wrote:vennila Wrote:நன்றி விஸ்ணு. இசை பிடிச்சிருக்கு. மொழி புரியவில்லை..
பல்லவி இல்லாமல் பாடுகிறேன் நல்லாக இருக்கு
ஏனோ மொழி புரியாவிட்டாலும்.. பாடலை கேட்கும் போது.. ஒரு இனம் புரியாத உணர்வு.. படமும் பார்த்தால் இன்னும் பாடலை அனுபவிக்க முடியும்..
ம்ம்.... பாடலுக்கு நன்றி விஸ்ணு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

