09-18-2005, 03:45 PM
இன சாதி மோதல்கள் தூண்டப் படுவது ஒரு பிரித்தாளுகையின் ஒரு தத்துவம்தான்.. விடுதலை பாதையில் இருந்து இளைஞர்களை இலகுவாக திசைதிருப்பி விடலாம்தான்.... மக்களைத் தட்டிக்கேக்கப் புலிகள் போவார்களாயின் சாதிகளின் கோபத்தை புலிகள் மேல் திருப்புவதுகூட சாத்தியம்... கவனமாய் கையாளப் படவேண்டும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->