09-18-2005, 11:39 AM
என்ன யாழ்ப்பாணத்தில் இப்படி நடக்கிறதா
hock:
hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சற்றுமுன் யாழ்பாணத்தில் ஒருவருடன் பேசியபோது யாழ் நிலவரம் முன்பு போல் இல்லை என்றும் இளைஞர் குழுக்களிடயேயான மோதல்கள் இருப்பதாகவும் அதேசயம் பத்திரிகைகளில் வெளிவருபவை போல் மோசமாக இல்லை என்றும் அவை மிகைப்படுத்தப்பட்டவை என்றும் சொன்னார். :?
எது எப்படியோ யாழ்ப்பாணத்தில் உட்சண்டைகள் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும். அங்கே இருந்து படித்து தான் ஒரு மாணவன் அண்மையில் அகில இலங்கையில் முதலாவதாக வந்தார். அதே இடத்தில் இந்த வம்பு பண்ணுபவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
hock:
hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சற்றுமுன் யாழ்பாணத்தில் ஒருவருடன் பேசியபோது யாழ் நிலவரம் முன்பு போல் இல்லை என்றும் இளைஞர் குழுக்களிடயேயான மோதல்கள் இருப்பதாகவும் அதேசயம் பத்திரிகைகளில் வெளிவருபவை போல் மோசமாக இல்லை என்றும் அவை மிகைப்படுத்தப்பட்டவை என்றும் சொன்னார். :?
எது எப்படியோ யாழ்ப்பாணத்தில் உட்சண்டைகள் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும். அங்கே இருந்து படித்து தான் ஒரு மாணவன் அண்மையில் அகில இலங்கையில் முதலாவதாக வந்தார். அதே இடத்தில் இந்த வம்பு பண்ணுபவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>