09-17-2005, 10:42 PM
சாராய வடிப்பின் போது எதனோலும் மெதனோலும் விளைவாக கிடைக்கிறது. எதனோல் குடிவகைகளில் இருக்கும் அல்க்ககோல். மெதனோல் பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்படுகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மெதனோலை சரியாக பிரித்தெடுக்காததன் விளைவாலேயே அதை குடிப்பவர்களுக்கு கண் குருடாவதும் மரணமும் சம்பவிக்கிறது

