09-17-2005, 06:57 PM
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பிருந்தன் அண்ணா..
நானும் எவ்ளோ நேரமாக..வானத்தை ப்பார்த்துக்கொண்டு இருப்பேன்..ஆனால் கவிதை எழுத தலை கீழா நின்றாலும் வரவில்லை..ஏனென்றால்..எல்லாரும் எழுதி விட்டார்கள்..கவிஞர்களைச் சொன்னேன்..
ஆனால் நீஙகள் வித்யாசமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்..

..
....
..!
....
..!