09-17-2005, 06:43 PM
Mathan Wrote:கறுத்தகொழும்பான், அம்பலவி, விலாட்டு போன்றவை எல்லாம் மாம்பழவகைகள் தானே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவை, இலங்கையில் பழமாக சாப்பிடுவது என்றால் அம்பலவி தான் எனக்கு பிடிக்கும். இங்கு பழமாக சாப்பிடுவது பாகிஸ்தானிய மாம்பழங்கள் தானே. விலாட்டு பழம் அவ்வளவு சுவையில்லை, காயாக உப்பும் மிளகாய் தூளுடன் சாப்பிட நல்லாயிருக்கும். விலாட்டு சாப்பிடுவதெல்லாம் 8ம் வகுப்புடன் போய்விட்டது
ம்ம் கறுத்தகொழும்பான் கேள்விப்பட்டுருக்கன் சாப்பிட்டும் இருக்கன் நல்லாயிருக்கும்...விலாட்டு என்ற மாம்பழத்தின் பெயர் இப்பத்தான் கேள்விப்பர்றன்.. நான் நினைத்தன் விளையாடுற மாம்பழமாக்கும் என்று..அதுதான் கேட்டனான் :roll: ஓஓ விலாட்டு மாம்பழம் அவ்வளவு சுவையில்லையா... மாம்பழத்தை பற்றிக் கதைக்க தான் வாயூறுது... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி மதன் அண்ணா... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

