11-07-2003, 09:40 PM
[quote=AJeevan]திருமணத்தைப் பதிவு செய்யத் தேவையில்லையென்றால்,
குழந்தையொன்று பிறந்தால்,
பிறப்பு சான்றிதழும் தேவையில்லை.
<b>பிறப்பு சான்றிதழ்</b> ஒன்று தேவையானால்,
குழந்தைகளுக்கு தந்தையாய் யார் <b>பெயரை</b> வைப்பது?
தந்தையின் <b>சொத்துரிமையை</b> எப்படிப் பெறுவது?
இப்படி பல சிக்கல்கள் உண்டு என்று நினைக்கிறேன்.
இதற்கு வழி என்ன?
* பதிவுத் திருமணம் <b>சட்டத்துக்காகவும், சலுகைகளுக்காகவுமே</b> ஒழிய, இணைந்த வாழ்வுக்கானது அல்ல! இல்லற பந்தத்தில் இணைந்து வாழ நினைப்பவர்க்கு தாலியும் தேவயில்லை, பதிவும் தேவையில்லை.
* பிள்ளையின் பெயருக்கு முன் தந்தையின் பெயர் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
* அப்ப உடலுறவு கொள்வதற்குத் தானா பதிவுத் திருமணம்? DNA என்று ஒன்று உள்ளதாய்க் கேள்விப்படுகிறேன்.
குழந்தையொன்று பிறந்தால்,
பிறப்பு சான்றிதழும் தேவையில்லை.
<b>பிறப்பு சான்றிதழ்</b> ஒன்று தேவையானால்,
குழந்தைகளுக்கு தந்தையாய் யார் <b>பெயரை</b> வைப்பது?
தந்தையின் <b>சொத்துரிமையை</b> எப்படிப் பெறுவது?
இப்படி பல சிக்கல்கள் உண்டு என்று நினைக்கிறேன்.
இதற்கு வழி என்ன?
* பதிவுத் திருமணம் <b>சட்டத்துக்காகவும், சலுகைகளுக்காகவுமே</b> ஒழிய, இணைந்த வாழ்வுக்கானது அல்ல! இல்லற பந்தத்தில் இணைந்து வாழ நினைப்பவர்க்கு தாலியும் தேவயில்லை, பதிவும் தேவையில்லை.
* பிள்ளையின் பெயருக்கு முன் தந்தையின் பெயர் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->* அப்ப உடலுறவு கொள்வதற்குத் தானா பதிவுத் திருமணம்? DNA என்று ஒன்று உள்ளதாய்க் கேள்விப்படுகிறேன்.