09-17-2005, 12:28 PM
புரட்ச்சிகரமாக எழுதுற <b>ஒரு பேப்பர்</b> முதல் புலத்தில வாற அனேகமான பத்திரைகளை எடுத்துப்பாருங்கோ எத்தினை சாத்திரி சாமியாரின்ரை விளம்பரம் இருக்கெண்டு. தாயகத்தில மாத்திரம் இல்லை <b>புலத்தில நிலமை அதைவிட கேவலம்</b>. முதல் காசுக்கா கண்டதையும் மக்களுக்கு விளம்பரப்படுத்திற ஊடகங்களையைம் கொஞ்சம் கவனிக்கவேணும். :!:
கனக்க வேண்டாம் யாழ் களத்தை எடுங்கோ, சனீஸ்வரனுக்கு விரதம் இருக்க சுட்டி கொழுத்த குதிக்காலை வடிவாய் கழிவிட்டு போக என்று செயல்முறை விபரங்கள் சொல்லுற விழக்கெண்ணைகளும் இருக்கு.
யாருக்கே நடுக்கடலுக்கை கொண்டு போய்விட்டாலும் என்னவே எண்டு சொல்லுவினம் எல்லே அப்படித்தான் இருக்கு எங்கள் பாடு.
தாயகத்தில இருக்கிறவை திருத்தினாலும் புலத்தில இருக்கிற எருமையளை திருத்தேலாது. தாங்களாயும் திருந்தாதுகள் திருந்த உதவ வாறவைக்கும் ஜனநாயகம் படிப்பீக்க வெளிக்கிடுங்கள்.
உது பிள்ளையள் எடுத்ததுக்கெல்லாம் 911 அடிக்கபோறன் என்ற மாதிரி தான்.