11-07-2003, 08:14 PM
திருமணத்தைப் பதிவு செய்யத் தேவையில்லையென்றால்,
குழந்தையொன்று பிறந்தால்,
பிறப்பு சான்றிதழும் தேவையில்லை.
பிறப்பு சான்றிதழ் ஒன்று தேவையானால்,
குழந்தைகளுக்கு தந்தையாய் யார் பெயரை வைப்பது?
தந்தையின் சொத்துரிமையை எப்படிப் பெறுவது?
இப்படி பல சிக்கல்கள் உண்டு என்று நினைக்கிறேன்.
இதற்கு வழி என்ன?