11-07-2003, 08:11 PM
tamilmaravan Wrote:வழமைக்கு மாறாக அதிக கவனத்துடன் சுவிற்சலாந்து பத்திரிகைகள் மற்றும் வானொலி தொலைக்காட்சி என்பன சந்திரிக்காவின் அரசியல் குழப்பங்களை எதிற்தும் சமாதான நடவடிக்கைகளை ஆதரித்தும் செய்திகளை வெளியிட்டிருந்தன.இது எதைக்காட்டுகிறது. சர்வதேச சமூகத்தின்பார்வை எப்போது உள்ளே வந்தது.. சண்டையினால் வந்ததா.. வீரத்தினால் வந்ததா..? இல்லை எங்களது ஆனையிறவை கொடுத்துவிட்டு பறித்தனால் வந்ததா..?
இல்லை கோடியாகக்கொட்டி ஆயுதம் வாங்கிக் குவிப்பதால் வந்ததா..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

