Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்
#8
சிலர் இதுதான் சாட்டு என்று ஆட்டுக்க மாட்டையும் மாட்டுக்க ஆட்டையும் கலந்து பிசினஸ் பேசிட்டு இருக்கினம்...!

அடிச்சவனுக்கு தெரியுது எங்க அடிக்க வேணும் என்று...அவனை பாராட்டினால் தகும்..!

மாந்திரி வந்தானாம்...மலையாளத்தில இருந்து......எங்கட பத்திரிகையே விளம்பரமும் செய்திச்சாம்...நாங்க போனமாம்...இப்ப இப்படி என்ற உடன...ஐயோ மாந்திரி வந்திட்டான்...இப்படி செய்திட்டான்...எனி புரட்சி வெடிக்கனும் எண்டுங்கோ...??! எந்தனை காலம் தான் ஏமாத்தப் போறீங்களோ...இப்படித்தான் காலம் காலமா புரட்சி பேசிட்டு இருக்கினம் ஆக்களும்...சனம் கேட்டிட்டு கம்முண்டு தங்கபாட்டில செய்யிறது செய்திட்டு இருக்குதுகள்..!

இங்க களத்தில் நின்று எழுதிப் பிரயோசனம் இல்ல...அங்க களத்தில நிறைய செயலில செய்ய வேண்டி இருக்கு...அதுக்குத்தான் ஆளில்லை....! ஏட்டுச் சுரைக்காய்கள் மலிவோ மலிவு...அதுவும் இணைய யுகத்தில...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
யாழ் - by Anandasangaree - 09-17-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 09:15 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 09:18 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 09:20 AM
[No subject] - by narathar - 09-17-2005, 09:34 AM
[No subject] - by அகிலன் - 09-17-2005, 09:37 AM
[No subject] - by MUGATHTHAR - 09-17-2005, 09:43 AM
[No subject] - by kuruvikal - 09-17-2005, 10:05 AM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 10:25 AM
[No subject] - by narathar - 09-17-2005, 10:25 AM
[No subject] - by narathar - 09-17-2005, 10:39 AM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 10:42 AM
[No subject] - by kuruvikal - 09-17-2005, 11:44 AM
[No subject] - by narathar - 09-17-2005, 12:06 PM
[No subject] - by kurukaalapoovan - 09-17-2005, 12:28 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 12:38 PM
[No subject] - by kuruvikal - 09-17-2005, 01:22 PM
[No subject] - by narathar - 09-17-2005, 02:15 PM
[No subject] - by narathar - 09-17-2005, 02:19 PM
[No subject] - by Anandasangaree - 09-17-2005, 04:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)