09-17-2005, 08:19 AM
vennila Wrote:ரசிகையும் எழுதுறவா. ஆனால் நித்திலாக்காதான் இதுவரை எழுதவில்லைப்போலும் :roll:
ஓ ரசிகை எழுதினதை கவனிக்கலையோ அல்லது மறந்துட்டனோ தெரியலை லிங் தாங்க?
ம் நித்திலா எழுதலை? நித்திலாவும் எழுதினால் நல்லாயிருக்கும், ஆளை களத்திலேயே காண முடியவில்லையே பிசி போல இருக்கு,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

