09-17-2005, 08:15 AM
ப்ரி... உஙக கவிதை தூறல்கள் அருமை.... தொடர்ந்து தூறுங்க.. இனி நான் களத்துக்கு வரும் போது குடை கொண்டு வருகிறேன்..
களத்து கவிதைகள் அருமை..
விழாமலே ஆடுறேன் என்று
வீணாக எண்ண வேண்டாம்...
வீழ்ந்து விட்டேன் நான்... - ஆனால்
விழ விழ எழுவான்
விஸ்ணு...
வீழ்த்தியவனை
விரட்டி விரட்டி
வேட்டையாடாமல்
விட மாட்டான்.. - ஆமா
விஸ்ணு..
வீரம் விளைஞ்ச மண்ணிலிருந்து..
வந்தவனாக்கும்.. :wink:
களத்து கவிதைகள் அருமை..
Quote:விபரமாய் சொல்லா விட்டால் கூட
வாழ்த்தாமல் விடமாட்டார்...
விழாமலே ஆடும் விஷ்ணு அண்ணா...
விழாமலே ஆடுறேன் என்று
வீணாக எண்ண வேண்டாம்...
வீழ்ந்து விட்டேன் நான்... - ஆனால்
விழ விழ எழுவான்
விஸ்ணு...
வீழ்த்தியவனை
விரட்டி விரட்டி
வேட்டையாடாமல்
விட மாட்டான்.. - ஆமா
விஸ்ணு..
வீரம் விளைஞ்ச மண்ணிலிருந்து..
வந்தவனாக்கும்.. :wink:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

