09-17-2005, 08:14 AM
Mathan Wrote:ப்ரியசகி,
களத்தை வைத்து எழுதிய கவிதை நல்லாயிருக்கு, அதில் உங்களை பற்றி எழுதாமல் விட்டுட்டீங்க ... அதுதான் அனித்தா உடனே உங்களை பற்றி எழுதி அதை நிவர்த்தி செய்திருக்கின்றார். கவிதைகள் தொடர்ந்து வரட்டும்.
ரசிகை,
களத்தில் கவிதை எழுதாத பெண்கள் யாரும் இல்லை போல இருக்கு, நீங்களும் எழுதலாமே
ரசிகையும் எழுதுறவா. ஆனால் நித்திலாக்காதான் இதுவரை எழுதவில்லைப்போலும் :roll:
----------

