09-17-2005, 08:11 AM
Mathan Wrote:நடிகர்கள் நடிகைகள் சொல்வதை கேட்கலாம் அவர்களை ரசிக்கலாம் எல்லாம் சரி அதற்கு மேல் நிஜ வாழ்க்கையில் அவர்கள் அதை செய்வார்கள் என்று எதிர்ப்பார்ப்பது நம்ம தப்பு. அவர்கள் தலைவர்கள் இல்லையே நடிகர்கள் ரசிக்கலாம் அவ்வளவுதான்.
முந்த நாள் தான் விஜயக்காந்த் அரசியல் கட்சி பதிவு செய்துள்ளார் முதல் கூட்டத்திலையே பெண்களை நம்பித்தான் தான் அரசியலுக்கு வந்ததாக கூறினார் அப்ப சனம் எந்தப் பக்கமும் வரும் எண்ட நம்பிக்கை கலைஞர்களுக்கு இருக்குத்தானே தமிழ் நாட்டில் இது சாத்தியம் தான் (பழையதுகளைப் பார்க்கையில்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

