09-17-2005, 06:51 AM
தாயகப் படங்களுக்கு நன்றி குளமண்ணா.
ஐயோ தியாகம் அண்ணா அந்தப் பாம்பு படம் யார் எடுத்தார்கள் பொறுமையாக பயமில்லாமல். ஓ அந்த மிருகத்தை முழுசாக விழுங்குதுதானே நம்மை விழுங்காது என நினைத்து வடிவாக படம் எடுத்திருக்கிறார்கள் போலிருக்கு. :roll: :roll: :roll:

----------