11-07-2003, 06:16 PM
பிரதமர் ரணிலுக்கு எதிர்பாராத வரவேற்பு மழை.............எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போய் நிற்கின்றன.
அவரது விமான நிலைய பேச்சில் தனது சாமாதானத்துக்கான விடுதலைப் புலிகளுடனான பயணம் தொடரும் என்றார்.
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா இலங்கையில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தவில்லை. அப்படி ஊடகங்கள் தவறாக பொய் பிரசாரம் செய்துவிட்டது என தற்போது அதிபர் சந்திரிகாவின் முக்கிய பேச்சாளர் ஹரின் பீரிஸ் சிங்கள வானோலி பெட்டியொன்றில் குறிப்பிட்டார்.
தகவல் தொடர்பு சாதனத்தைக் கைபற்றிய பிறகுமா? என்று எண்ணத் தோன்றுகிறது.........