11-07-2003, 06:10 PM
நீங்க வேற.. ஒரு பெண்ணானவள் இல்லறத்துள் நுழையும்போது பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அதனால் அவள் நினைத்தவுடன் பிரிந்து செல்ல இந்த பதிவு தடைபோடுகிறதே என கூறுகிறார்களே?!
.

