11-07-2003, 05:46 PM
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா இலங்கையில் அவசரகாலசட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார் இச்சட்டம்
ஆகக்கூடியது 10 நாட்கள் செல்லுபடியாகும் இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதிதேவையில்லை இச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் மூன்று
அமைச்சர்களை பதவி நீக்கியதும் மூன்று வாரங்களுக்கு பாராளுமன்ற
கூட்டத்தை தடைசெய்ததாகும் இதேவேளையில் பிரதமமந்திரி விக்கிரமசிங்க பாராளுமன்றம் பலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது அரசுக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்