11-07-2003, 05:27 PM
[quote=sOliyAn]சில அனுபவங்கள் சில கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில்.. ஆண்களும் பெண்களும் சமத்துவம் வேண்டி ஏதேதோ செய்ய முற்படும்வேளையில் பதிவுத் திருமணம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்பற்றி கருத்துக்களைப் பகிர்வோமே!
![[Image: feature_one_pic1.jpg]](http://images.google.ch/images?q=tbn:ZTlw9mN2okwC:www.love-track.com/images/cc/feature_one_pic1.jpg)
Living together என்று ஒன்றாக வாழத் தேவையில்லை.
ஆனால் சட்டரீதியான ஒரு பதிவுக்கு தேவைப்படுகிறது.
முன்னையது தேவைப்பட்ட போது பிரிந்து போகலாம்.
பின்னையது நீதிமன்ற ஆணை பெற்றே பிரிந்து போக முடியும்.
வெளிநாடுகளில் பேப்பர்களுக்காவே சில பதிவுத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
தேர்வு செய்வதற்கு சம்பந்தப்பட்டோருக்குத்தான் உரிமை இருக்கிறது.
சிலர் தாலியை மட்டுமே நம்பி 2ம் 3ம்..................தாரங்களாக வாழ்வோர் நிலை?