11-07-2003, 05:16 PM
சில அனுபவங்கள் சில கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில்.. ஆண்களும் பெண்களும் சமத்துவம் வேண்டி ஏதேதோ செய்ய முற்படும்வேளையில் பதிவுத் திருமணம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்பற்றி கருத்துக்களைப் பகிர்வோமே!
.

