09-16-2005, 08:49 PM
நேரம் இன்மையே தங்களுடன் அடிக்கடி தொடர்புகள் வைக்கமுடியாமைக்கு காரணம். அதற்கு தங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கின்றேன். உங்கள் அன்பு இருக்கும்மட்டும் யாழ்களம் மட்டுமல்ல நானும் சிறப்படைவேன். நன்றி உறவுகளே! மீண்டும் வருகின்றேன்.
புூங்குடியாள்.
புூங்குடியாள்.
-

