09-16-2005, 08:46 PM
வணக்கம். எனதுபெயர் புூங்குடியாள். நிச்சயமாக ஊரின் பெயர் அதில் இருக்கின்றது. தங்கள் கருத்து சரியானதே சக்தி. பிறந்த இடத்தை மறக்கக்கூடாதென்பதற்கே அப்படி வைத்தேன். சொக்கமெ என்றாலும் நம்மூரு போல வருமா?
புூங்குடியாள்
புூங்குடியாள்
-

