09-16-2005, 07:34 PM
kirubans Wrote:சமுதாயத்தில் காணப்படும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் இலகுவான தீர்வுகள் கிடையாது. இவை மிகவும் சிக்கலான பிரச்சினைகள். வெவேறு கோணத்தில் நின்று பார்த்தால் வெவ்வேறு தீர்வுகள் தெரியும். சிலவேளை பிரச்சினைகளை அலசும்போதே, பிரச்சினைகளின் தன்மை மாறலாம்.
எல்லோரையும் திருப்திப்படுத்தும் தீர்வுகளையும் முன்வைக்க முடியாது. அதனால்தான் 2/3 அல்லது 1/2 பங்கினரைத் திருப்தி செய்யும் தீர்வுகள் சட்டங்களாக வருகின்றன. கால மாற்றத்தில் சட்டங்களும் சம்பிராதயங்களும் மீளாய்வுக்கு வருகின்றன.
<b>இவற்றினைப் புரியாமல் சிலர் அதி தீவிரமாக எதனையும் பேசலாம். அவர்கள் தம் பேச்சாலும் கருத்தாலும் எதையும் சாதிக்கமுடியாது. மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் நேரே மக்களிடம் போக வேண்டும். இல்லாவிடில் தம் புலமையைத் தாமே மெச்சிக்கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.</b>
இது ஒரு சிலரைத் (தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு சிலரை) தவிர மிச்சம் எல்லாருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

