09-16-2005, 06:48 PM
சமுதாயத்தில் காணப்படும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் இலகுவான தீர்வுகள் கிடையாது. இவை மிகவும் சிக்கலான பிரச்சினைகள். வெவேறு கோணத்தில் நின்று பார்த்தால் வெவ்வேறு தீர்வுகள் தெரியும். சிலவேளை பிரச்சினைகளை அலசும்போதே, பிரச்சினைகளின் தன்மை மாறலாம்.
எல்லோரையும் திருப்திப்படுத்தும் தீர்வுகளையும் முன்வைக்க முடியாது. அதனால்தான் 2/3 அல்லது 1/2 பங்கினரைத் திருப்தி செய்யும் தீர்வுகள் சட்டங்களாக வருகின்றன. கால மாற்றத்தில் சட்டங்களும் சம்பிராதயங்களும் மீளாய்வுக்கு வருகின்றன.
இவற்றினைப் புரியாமல் சிலர் அதி தீவிரமாக எதனையும் பேசலாம். அவர்கள் தம் பேச்சாலும் கருத்தாலும் எதையும் சாதிக்கமுடியாது. மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் நேரே மக்களிடம் போக வேண்டும். இல்லாவிடில் தம் புலமையைத் தாமே மெச்சிக்கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.

<b> . .</b>