09-16-2005, 06:43 PM
ப்ரியசகி Wrote:கவிதை சூப்பர்...என்ன சின்னதிரையிலை சீரியலா காட்டினம் ....உந்த அழுகிறாய் பிள்ளை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்
காதல..உன் வருகைக்காய்
இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்
காதலா..உன்னவளின் வருகைக்காய்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

