09-16-2005, 06:39 PM
quote="ப்ரியசகி"]
அது ஏதோ உண்மை தான்..அத்தோடு நிறைய காரம் சாப்பிட்டால்..கறுத்துப்போகவும் வாய்ப்புண்டு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் எங்கட உணவுகளில் நாங்கள் அறியாமலே ஒரு சக்ததி இருக்காம் அக்கா..என்ன தெரியுமா? நாங்கள் உணவுகளில மஞ்சள் கூட சேர்ப்போம் தானே..மஞ்சளில் உள்ள எதோ ஒன்று கான்சர் வராமல் தடுக்குமாம். அதனால தான் இப்பொ இந்தியா, ஈழத்தில எல்லாம் கான்சர் நோய் குறைவாம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->[/quote
அப்ப உங்களுக்கு சமையலைப் பற்றி நல்லாதெரிந்து வைத்திருக்கின்றியல்
ஏன் அக்கா தூள் சாப்பிட்டால் கறுப்பினமா
Rasikai Wrote:[quote=jothika][size=18]கறித்தூள் Üடுதலாகச் சாப்பிடலாமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
காரம் அதிகமாக சாப்பிடுவதால் கான்ஸ்ர் வர வாய்ப்பு உள்ளது என்று கேள்விப்பட்டன். புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் ஆக்கள் நிறைய பேருக்கு இதனால் தான் கான்ஸர் வருகிறதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள்
அது ஏதோ உண்மை தான்..அத்தோடு நிறைய காரம் சாப்பிட்டால்..கறுத்துப்போகவும் வாய்ப்புண்டு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் எங்கட உணவுகளில் நாங்கள் அறியாமலே ஒரு சக்ததி இருக்காம் அக்கா..என்ன தெரியுமா? நாங்கள் உணவுகளில மஞ்சள் கூட சேர்ப்போம் தானே..மஞ்சளில் உள்ள எதோ ஒன்று கான்சர் வராமல் தடுக்குமாம். அதனால தான் இப்பொ இந்தியா, ஈழத்தில எல்லாம் கான்சர் நோய் குறைவாம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->[/quoteஅப்ப உங்களுக்கு சமையலைப் பற்றி நல்லாதெரிந்து வைத்திருக்கின்றியல்
ஏன் அக்கா தூள் சாப்பிட்டால் கறுப்பினமா