11-07-2003, 03:09 PM
ரிபிசி வருமோ வராதோ அது வேறு விடயம்.ஆனால் ரீபீசி கையாண்ட அந்த நேயர்களடன் உறவாடும் உத்தி,எதுவானாலும் நேயர்களை வானலையில் பேச விடும் சுதந்திரம் இவையாவும்
இன்னமும் வெற்றிடமாகத்தான் வானொலியில் இருக்கிறது.
அரசியலிலும அவர்கள் சரியான பாதையில(எனது பார்வையில்); நின்றிருந்தால் hPபிசிதான் வானொலிகளில் முதலிடமாக நின்றிருக்கும்.