11-07-2003, 02:36 PM
<b><span style='color:#0088ff'>இல்லற பந்த இணைவு
[size=18][b]திலீபன் - ராதிகா</b></span>
<b>08.11.03</b>
அன்பே மூலம் அவையத்து வாழ்வார்க்கு அறம்
பண்பே பலம் அவையத்தார் அறத்துக் குரம்
இன்ப மெலாம் இணைந்தார்க்குத் தரும்
இல் லறமே இணையிலாதோர் வரம்
ஈர் இதயம் ஈர்ந் துதயம் காதல்
சேர் உயிரும் சேர்ந்ந் துருகு
வோர் இல்வாழ் வதனில்
வேர் விடும் நாளிது
திரு மணம் எனும்
ஒரு தினமாம்
பெறுகவே
அருள்!
கட லலை கரையினிற் கொண்டிடும் உரிமை
கண்டிடும் இயற்கையின் அழகுதன் அருமை
இலை யோடுரசுந் தென்றலின் மென்மை
மண் வான் உறவி லூறும் மேன்மை
வெண் பனி போலுளத் தூய்மை
எண்ணத்தி னிடை வாய்மை
தாழ்ந்திடிலு மொருமை
வேண்டிடும் பெருமை
யாவும் அடைவீர்
நீவிர் என்றும்
நலமுடனே
வாழ்க!
இல் வாழ்வான் இதழ் மொழியில் மனையாள்
அவளிரு விழியில் ஒளியாய் துணைவன்
ஆனோர் ஏற்றிடும் நல் குடும்பத் தீபமது
ஈனோர் போற்றிட மங்காது சுடர்க
தேடுவது நன்று புகழும் நித்தம்
தேடுவீர் செல்வம் மொத்தம்
கூடிடும் வாழ்வினர்த்தம்
பாடிடு மழழைச் சத்தம்
இன்பங்க ளிதுவே
இவை யல்லால்
வேறொன்று
இலவே!
உயிரோ டுளமும் உம் முறவினால் ஒன்றாம்
அவரவர் உணர்வினை மதிப்பது நன்றாம்
ஆத்திரமவசரம் அறிவிலார் கொள்கை
சாத்திரம் சொல்லும் சரிவழி செல்க
அளவில்லாக் கனவுகள் சேரும்
ஆகாய முகில்களைப் போல்
ஆசைக ளறுபது கோடி
அதில் தேவை பாதி
அறிந்திடல் நீதி
அறிந்து நீரும்
வாழியவே
வாழி !
[size=7]பி.கு.: வாழ்த்துக்கள் யாரையும் வாழ வைப்பதில்லை, வாழ்த்துக்கள் மனமகிழ்வு தரும், நெருக்கத்தில் ஓர் நெகிழ்வு தரும்.
[size=18][b]திலீபன் - ராதிகா</b></span>
<b>08.11.03</b>
அன்பே மூலம் அவையத்து வாழ்வார்க்கு அறம்
பண்பே பலம் அவையத்தார் அறத்துக் குரம்
இன்ப மெலாம் இணைந்தார்க்குத் தரும்
இல் லறமே இணையிலாதோர் வரம்
ஈர் இதயம் ஈர்ந் துதயம் காதல்
சேர் உயிரும் சேர்ந்ந் துருகு
வோர் இல்வாழ் வதனில்
வேர் விடும் நாளிது
திரு மணம் எனும்
ஒரு தினமாம்
பெறுகவே
அருள்!
கட லலை கரையினிற் கொண்டிடும் உரிமை
கண்டிடும் இயற்கையின் அழகுதன் அருமை
இலை யோடுரசுந் தென்றலின் மென்மை
மண் வான் உறவி லூறும் மேன்மை
வெண் பனி போலுளத் தூய்மை
எண்ணத்தி னிடை வாய்மை
தாழ்ந்திடிலு மொருமை
வேண்டிடும் பெருமை
யாவும் அடைவீர்
நீவிர் என்றும்
நலமுடனே
வாழ்க!
இல் வாழ்வான் இதழ் மொழியில் மனையாள்
அவளிரு விழியில் ஒளியாய் துணைவன்
ஆனோர் ஏற்றிடும் நல் குடும்பத் தீபமது
ஈனோர் போற்றிட மங்காது சுடர்க
தேடுவது நன்று புகழும் நித்தம்
தேடுவீர் செல்வம் மொத்தம்
கூடிடும் வாழ்வினர்த்தம்
பாடிடு மழழைச் சத்தம்
இன்பங்க ளிதுவே
இவை யல்லால்
வேறொன்று
இலவே!
உயிரோ டுளமும் உம் முறவினால் ஒன்றாம்
அவரவர் உணர்வினை மதிப்பது நன்றாம்
ஆத்திரமவசரம் அறிவிலார் கொள்கை
சாத்திரம் சொல்லும் சரிவழி செல்க
அளவில்லாக் கனவுகள் சேரும்
ஆகாய முகில்களைப் போல்
ஆசைக ளறுபது கோடி
அதில் தேவை பாதி
அறிந்திடல் நீதி
அறிந்து நீரும்
வாழியவே
வாழி !
[size=7]பி.கு.: வாழ்த்துக்கள் யாரையும் வாழ வைப்பதில்லை, வாழ்த்துக்கள் மனமகிழ்வு தரும், நெருக்கத்தில் ஓர் நெகிழ்வு தரும்.

