09-16-2005, 04:56 PM
[quote=narathar]சரி இப்ப யாரும் பெரியவர் ஆகலாம் கலியாணத்தை நடத்தலாம் என்றதை ஒத்துக் கொண்டுள்ளீர்
இதைத்தான் எப்பவோ தொடங்கி சொல்லிட்டு இருக்கம்...இப்பதானா புரிஞ்சுது...அப்படி இருந்தும் பிறகும் பிராமணியம் கதைச்சா...அப்புறம் என்ன... எனி நீங்க பூசகராகிட்டா...மந்திரம் என்ன... தமிழில வாழ்த்து...அம்மியை தூக்கி எறியலாம்...தாலியை கட்டாம...றோட்டில பப்பில தண்ணி அடிச்சிட்டு... கோட்டலுக்கு....போக வேண்டியான்...! இப்படியே தினமும் ஒரு கலியாணம் கட்டிட்டு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிறான்...இதில என்ன இருக்கு...அப்ப பிராமணியம் ஒன்றும் செய்யாது..தமிழர் பாரம்பரியமும் எதுவும் கேட்காது..தமிழும் வளர்ந்த மாதிரி...தமிழருக்கும் ஒரு புரட்சி செய்தது போல...நல்லா இருக்கும்.... அவ்வளவும் தான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>