09-16-2005, 04:26 PM
சரி இப்ப யாரும் பெரியவர் ஆகலாம் கலியாணத்தை நடத்தலாம் என்றதை ஒத்துக் கொண்டுள்ளீர்,அடுத்தது இந்த நடை முறை,இது ஏன் பிராமணியத்தை முன் நிறுத்தும் வேதாகமப் படி நடக்க வேணும்.ஒரு ஒப்பந்ததை ஏற்படுத்தும், கொண்டாடும் நிகழ்வாக நடத்தக் கூடாது?ஏன் மந்திரம் ஓத வேணும்?ஏன் அம்மி மிதிக்க வேணும்?ஏன் தாலி கட்ட வேணும்?

