09-16-2005, 03:26 PM
kuruvikal Wrote:narathar Wrote:புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.
புரோகிதர் பெரியவர் எண்டல்லை...கடவுளோ...சபையில் ஒரு பெரியவர் எண்டம்...திருமணச் சபையில் புரோகிதர் ஒரு வயசு போன பெரியவராத்தான் இருப்பார்...அதனால் அவரை எல்லோரும் மதிப்பினம்..! இப்போ தேவாலயத்தில திருமணம் என்றால் அருட்சகோதரர் போல...பெளத்த கோயிலில..பிக்கு போல....பள்ளிவாசலில் ஒரு மெளலவி போல...அவர்களும்..! அவர்களும் தமிழர்கள் தான்...இதுக்க இந்திய பார்ப்பர்ணிய சித்தாந்தக் கலப்பு அவசியமில்லை... எங்கள் மக்கள் அனைவரும் ஒருவரே தமிழர்கள்...தமிழீழ மக்கள்...! அப்படி பார்க்கமுடில்லைன்னா...பொறுமையா...கம்முண்ணு இருங்க...! பார்ப்பர்ணியம் உச்சரிச்சு சாதியம் பேச வேணாம்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் இப்ப தடத்தை மாத்திறீர்,இங்கே பார்ப்பனீயம் பேசுவது நீர் என்பதை மறைக்க ஏன் முயற்ச்சிக்கீறீர்.தமிழீழ மக்கள் எல்லோரும் ஒருவராகில் ஏன் பிறப்பால் ஒரு சிலர் பூசாரிகள்,புரோகிதர் ஆவான்,பெரியவர் ஆவான் என்பதுவே எனது கேள்வி.உமது பதில் பிறப்பால் புரோகிதர் ஆவோர் எல்லாரும் பெரியார் என்பதாகவே இருக்கிறது.இங்கே சாதியம் பேசுவது நீர் மறுதலிப்பது நான்.உமது புரட்டுக்கள் இங்கே என்னிடம் செல்லாது.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 