09-16-2005, 03:23 PM
narathar Wrote:அப்ப குருவி மலரண்ணிக்கு ஒரு நாய்ச் சங்கிலி வாங்கிக் குடுங்கோவென்,உங்கட அன்புச் சின்னமா, அவ அதையும் போடுவா தானே.அவக்குத் தானே சொந்த விருப்பு வெறுப்பு கிடயாது, நீங்க அன்பாக் குடுத்தா எதை வேணும் எண்டாலும் போடுவா,செய்வா? அவக் கெண்டு விருப்பு வெறுப்புக்கள் கிடயாது தானே?
மலரண்ணிக்கு அன்போட வாங்கிக் கொடுத்தா எதுவும் போடுவா..தன்ர விருப்பத்துக்கும் வாங்கியும் போடுவா...வாங்கியும் தருவா....அதுதான் சமத்துவம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

