09-16-2005, 03:00 PM
narathar Wrote:புரோகிதர், பெரியவர், பிறப்பால் தொழில் செய்பவர் என்று பார்ப்பனீயம் பேசுவது நீர்,அதை மறு தலிப்பது நான் ,பிறகென்ன விளற் கதை நான் பார்ப்பனீயம் பேசுகிறேன் என்று,உமக்கு இனிச் சொல்ல ஒண்டு மில்லாட்டி இதை இத்தோடு முடிப் போம்.இன்னும் கதைச்சா உம்மட்ட இருந்து பிதற்றல் தான் வரும்,இண்டைக்கு இது காணும்.ஜயா நாரதரே கதைத்து ஏன் பிளட் பிறசரை கூட்டிறியள்..இப்ப தேவலோகத்திலை உதுக்கு இப்ப மெடிசினும் இல்லையாம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

