09-16-2005, 01:38 PM
sOliyAn Wrote:narathar Wrote:களயை வேரொடு அறுத்து எறிந்தால் தான் அது முழை விடாது.இப்ப அதைப் பொத்திப் பாதுகாக்க விரும்பிறவ தான் ,உதக் களயா அடயாளம் காட்ட விரும்பாதவை.என்னவோ... இப்போதுதான் முன்பில்லாததுபோல் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சங்கங்கள் வடக்கில் உள்ளன.
களை எங்க முழச்சாலும் அது அடயாளம் காட்டப் பட்டு முழயில கிள்ளி எறியப் பட வேணும்,உதத் தான் எல்லாளன் படை யாழில இப்ப செய்யிது. நாங்கள் இங்க யாழ் களத்தில செய்யிறம்.
வெறும் பிரச்சாரங்கள் மட்டும் இதை ஒழிக்காது என்பது இதில் இருந்து தெழிவாகவில்லயா?எல்லாத் தளங்களிலும் இதை எதிர்ப்பதனாலேயே இதைக் களயலாம்.சட்ட ரீதியாக,சமூகக் கல்வியினூடாக,தண்டனைகள் மூலமாக,பொருளாதார மேம்பாட்டினூடாக,பிறப்பை அடி ஒற்றிய தொழில் முறையில் மாற்றங்களை உண்டு பணுவதன் மூலம் எனப் பல.பூசி மெழுகி மூடுவதனால் சாதி இல்லாது ஒழிந்துவிட்டது என்றாகிவிடாது.அது மீண்டும் தளைக்கும்.


