09-16-2005, 01:21 PM
narathar Wrote:களயை வேரொடு அறுத்து எறிந்தால் தான் அது முழை விடாது.இப்ப அதைப் பொத்திப் பாதுகாக்க விரும்பிறவ தான் ,உதக் களயா அடயாளம் காட்ட விரும்பாதவை.என்னவோ... இப்போதுதான் முன்பில்லாததுபோல் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சங்கங்கள் வடக்கில் உள்ளன.
களை எங்க முழச்சாலும் அது அடயாளம் காட்டப் பட்டு முழயில கிள்ளி எறியப் பட வேணும்,உதத் தான் எல்லாளன் படை யாழில இப்ப செய்யிது. நாங்கள் இங்க யாழ் களத்தில செய்யிறம்.
.

