09-16-2005, 01:07 PM
ஏன் வைத்தியர் தான் புரோகிதர் அகோணுமோ,ஏன் முடி திருத்துபவர் ஆகேலாதோ,எனது கேள்வி ஏன் பிறப்பால் ஒருவர் ஒரு தொழிலைச் செய்பவர் ஆக வேணும்,சாதியத்திற்கு அடிப்படை அதுவே, இதுவே பிரிவினைக்கு அடித்தளம்.இதற்குப் பதில் அழிக்காமல் வேறெதுவோ பிதற்றுவது எதனால்?

