09-16-2005, 12:49 PM
narathar Wrote:kuruvikal Wrote:வைத்தியனை வைத்தியன் என்று தான் சொல்ல முடியும் சமயச்சேவை செய்யும் புரோகிதனை புரோகிதன் என்றுதான் சொல்ல முடியும்...பெரியவர் என்பது திருமணச்சபையில் மணமகன் மணமகள் மதிக்கவல்ல பெரியவர்...அவ்வளவும் தான்...அவை சமூகப்பிரிவினை சார்ந்த பதங்கள் அல்ல...நீங்கள் நினைப்பது போல...சரியா...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எவரும் வைத்தியனாக முடியும்,எவரும் புரோகிதராகலாமோ?
ஏன் பெரியவர் புரோகிதராக இருக்க வேணும்,சமய சேவை (?) செய்வோர் எல்லாரும் பெரியவர் இல்லை என்பதாலேயே தண்டனை வழங்கப் பட்டது.
ஒருவர் பெரியவர் ஆவது அவரது சொல்லால் செயலால்,பிறப்பால் அல்ல.
புரோகிதன் தான் திருமணச்சபைக்கு வந்து சமயச் சேவை செய்து பொருளீட்டுவான்...அப்ப வைத்தியரைக் கொண்டு சமயச் சேவை செய்யலாம் என்றீங்களா..செய்தாப் போச்சு..எத்தனை வைத்தியர்கள் அதற்கு தயார்...சேவையாளனுக்கு சேவைக்கேற்ப தானம் வழங்கிறதை விட்டிட்டு...அவனை ஒதுக்கிறதும்..தூற்றுறதும்...தப்பு...அப்படி அவனை ஒதுக்க தூற்ற நினைச்சால்...மற்ற மற்ற சேவையாளர்களை மற்றவர்களும் தூற்றத்தான் செய்வார்கள்..அப்போ எப்படி சமூகப்பிரிவினை ஒழிப்பியள்..??! இப்போ கனடாவில தமிழர்களை வெள்ளைக்காரன் சீப் லேபர் காஸ்ட் என்றான்...அதுக்கு என்ன செய்யப் போறியள்...! எப்பவும் உந்த பார்ப்பர்ணியம்...கைகொடுக்கும் என்றில்ல....காலம் கடத்தி கதையளக்க....! தேவையானதை மட்டும் பரிசீலிங்கோ..சமூகத்துக்குச் சொல்லுங்கோ...பிரிவினைகள் வளர்க்கிறது எவர் மேலும் பழி சுமத்திறது நன்மை தராது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

