09-16-2005, 12:41 PM
kuruvikal Wrote:வைத்தியனை வைத்தியன் என்று தான் சொல்ல முடியும் சமயச்சேவை செய்யும் புரோகிதனை புரோகிதன் என்றுதான் சொல்ல முடியும்...பெரியவர் என்பது திருமணச்சபையில் மணமகன் மணமகள் மதிக்கவல்ல பெரியவர்...அவ்வளவும் தான்...அவை சமூகப்பிரிவினை சார்ந்த பதங்கள் அல்ல...நீங்கள் நினைப்பது போல...சரியா...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எவரும் வைத்தியனாக முடியும்,எவரும் புரோகிதராகலாமோ?
ஏன் பெரியவர் புரோகிதராக இருக்க வேணும்,சமய சேவை (?) செய்வோர் எல்லாரும் பெரியவர் இல்லை என்பதாலேயே தண்டனை வழங்கப் பட்டது.
ஒருவர் பெரியவர் ஆவது அவரது சொல்லால் செயலால்,பிறப்பால் அல்ல.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 