09-16-2005, 12:11 PM
மற்றையது சுடப்பட்டவர் இன்ன பிரிவினன் என்பதற்கானதாக இருக்காது...இன்ன குற்றத்துக்கானதாகத்தான் இருக்கும்...!
உதத் தானே நானும் சொல்லுறன்.
இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...! பிறகு அதே துப்பாக்கிகள் உங்களையும் குறி வைக்கலாம்..எதற்கும் இறுதியாக வந்த எல்லாளன் படை எச்சரிக்கையை வாசிங்கோ...!
ஒரு புரோகிதரை...
:?:
இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...!
ஒரு சமய நெறியாளனை...
சபைக்கு நடுநிலையாளனாக எடுத்துக் கொள்வதால் உங்களுக்குள் என்ன தீமை நிகழ்ந்துவிடப் போகிறது...அதுவும் திருமணச் சபையில்...??!
அதை வருகை தரும் அத்தனை மனிதருக்குள் ஒரு சக மனிதனுக்கு வழங்கும் கெளரவப்படுத்தலாக நோக்குங்களன்..ஏன் அதற்குள் பிரிவினை வைக்கிறீர்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[/quote]
என்ன பிரிவினை,புரோகிதர் , பெரியவர் ஒரு சாதியில் பிறந்தால் தான் என்று நீர் தானே சொல்கிறீர், நான் சொல்கிறேன் பெரியவர் எவராகிலும் என்று, இங்கே யார் பிரிவினை உண்டு பண்ணுவது?
உதத் தானே நானும் சொல்லுறன்.
இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...! பிறகு அதே துப்பாக்கிகள் உங்களையும் குறி வைக்கலாம்..எதற்கும் இறுதியாக வந்த எல்லாளன் படை எச்சரிக்கையை வாசிங்கோ...!
ஒரு புரோகிதரை...
:?: இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...!
ஒரு சமய நெறியாளனை...
சபைக்கு நடுநிலையாளனாக எடுத்துக் கொள்வதால் உங்களுக்குள் என்ன தீமை நிகழ்ந்துவிடப் போகிறது...அதுவும் திருமணச் சபையில்...??!
அதை வருகை தரும் அத்தனை மனிதருக்குள் ஒரு சக மனிதனுக்கு வழங்கும் கெளரவப்படுத்தலாக நோக்குங்களன்..ஏன் அதற்குள் பிரிவினை வைக்கிறீர்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[/quote]என்ன பிரிவினை,புரோகிதர் , பெரியவர் ஒரு சாதியில் பிறந்தால் தான் என்று நீர் தானே சொல்கிறீர், நான் சொல்கிறேன் பெரியவர் எவராகிலும் என்று, இங்கே யார் பிரிவினை உண்டு பண்ணுவது?