09-16-2005, 11:49 AM
narathar Wrote:களயை வேரொடு அறுத்து எறிந்தால் தான் அது முழை விடாது.இப்ப அதைப் பொத்திப் பாதுகாக்க விரும்பிறவ தான் ,உதக் களயா அடயாளம் காட்ட விரும்பாதவை.
களை எங்க முழச்சாலும் அது அடயாளம் காட்டப் பட்டு முழயில கிள்ளி எறியப் பட வேணும்,உதத் தான் எல்லாளன் படை யாழில இப்ப செய்யிது. நாங்கள் இங்க யாழ் களத்தில செய்யிறம்.
எந்தக் களையையும் 100% களைந்து எறிந்ததா வரலாறில்லை...இது மனக்களை... களை உங்க மனசுக்கையே விருட்சமாகவும் இருக்கலாம்....உங்கள் எழுத்தை நம்பி உங்களை சமூகம் களை அகற்றியவராகக் காணாது...! சமூகத்துக்கு காரணம் காரியம் சொல்லி விளங்க வைச்சாலே தவிர களை அகலும் என்பது நிரந்தரமில்லை..!
ஆயுதத்தைக் காட்டி மனதை அடக்கலாம்...அப்புறம் ஆயுதம் இல்லாமல் போனால்...அடங்கியது முளைக்கும் வெளிப்படும்....அதனால் தான் எல்லாளன் படை தேவைப்படுகுது...ஆனால் கருத்துப் புரட்சியால் வருவது தான் அதிகம் நிலைக்கும்...! வெறும் ஆயுதப் புரட்சிமட்டுமல்லாது...கருத்துப் புரட்சியும் அவசியம்... அதை சமூகம் உள்வாங்கவும் வகை செய்ய வேணும்...! அதைச் செய்யுங்கோ முதலில...நீங்க இங்க பொறுமையா......! ஆயுதத்தை அளவோட பாவிக்க ஆக்கள் இருக்கினம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

