11-07-2003, 01:04 PM
ganesh Wrote:பாவம் சிவாந்தி சாதனை ஏற்படுத்தசென்றவருக்கு <b>வேதனைதான் பரிசா?</b>
எப்பொழுது இவருக்கு நிரந்தர ஊடகம் கிடைக்கும் இவர் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு
இவர்கடமையாற்றிய வானொவிகளில் இருந்து தானாக
வெளியேறுகிறாரா? அல்லது வெளியேற்றப்படுகிறாரா? போட்டி பொறாமை நமக்குள் இருக்கும்
வரை திறமைக்கு இடமில்லை
கணேஷ்..உங்கள் கேள்விகளிற் சில மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்பட்டாலும், பல விடயங்களுக்கப்பால் சாதனையொன்றினை செய்வதற்காக முயற்சித்த ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் எதிர்காலம்..என்று ஒன்று அவருக்குத் தேலவ என்பதனாலும் இந்தப் பெண்ணைப்பற்றிய விடயங்கள் சிலவற்றை இங்கு பேசாமல் விடுவது நல்லது போன்று எனக்குப் படுகிறது.
எனினும்[u] உண்மைகள்
ரிபிஸி,ஏபிஸி மூடியாச்சு.
ஐபிஸி,ஈரிபிஸி இருக்கின்றது.
எனவே காலம் என்ன பதில் சொல்லப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இங்க வேறும் சில அங்கத்துவர்களால் எழுதப்பட்டிருக்கும் ஒரு சில கருத்துக்களையும் உற்று நோக்கினால் பல கேள்விகளுக்குப் பதில் இருக்கின்றது போல் இருக்கிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

